Spider man villan green Goblin

Spider man villan green Goblin 👺

Green Goblin

1. ஸ்பைடர் மேன்க்கு எக்கச்சக்க வில்லன்கள் இருக்கிறார்கள் அவற்றில் அதி பயங்கர வில்லன்களில் ஒருவன் green Goblin 

2. Green Goblin சிறு வயதிலேயே தந்தையின் கடினமான கட்டுபாட்டில் வளர்க்கப்பட்டார் தந்தை பெறிய பனக்காரராக இருந்து பின் ஏழையாக வந்துகொண்டிருந்தார். பனம்
இழந்து கொண்டிருந்த அந்த காலத்தில், பின் தாயை இழந்தார்

3.சிறுவயதிலே முடியும் என்ற முயற்சியில் அதிக கவனம் செலுத்தினார். தனக்குள் இன்னொருவன் இருப்பதாக என்னி தனக்குத்தானே பேசிகொள்வார்  எ/கா அந்நியன் ,அம்பி 


4. பெறியவனானதும் தன் தந்தை இழந்த அனைத்தையும் கொண்டுவந்தார் மிகப்பெரிய பனகாராக வந்தார்  இருந்தாலும் இரண்டு யோசனைகள் உள்ள மனிதராக இருந்தார் 

5. தொழில் விசயத்தில் தான் சம்பாதித்த எதிரிகளை அழிக்கவேன்டும் என்ற இரு என்னத்தில் இருந்ததால்  தனக்கு பயிற்றுவித்த ஆசிரியரை அறிவியல் துறையில் வேலைக்கு செர்த்தார் 

6. அவர் உதவியுடன் அனேக அறிவியல் துறையில் புதிய கன்டுபிடிப்புகளை கன்டுபிடித்தார். அறிவியல் துறையில் புதிய சாதனைகளை செய்தார்

7. இப்படி புதிதாக துவக்கப்பட்ட புதிய துறையில் புதிய கன்டுபிடிப்புகளை செய்து கொண்டிருக்கும் பொது 70% வேலைகள் முடிந்த போது ஆசிரியரை போலிஷார் கைது செய்தனர் 

8. தான் துவங்கிய வேலை இப்படி பாதியில் இருப்பதால் கைவிடப்பட்ட வேலையை தானே முடிக்கப் போவதாக கூறி களத்தில் இறங்கினார்

9. இப்படி ஆஸ்பான் வேலையை செய்து கொண்டிருக்கும் போது, அவசர வேலையாக சிறிது தூரம் செல்ல வேன்டிருந்தது அதற்காக  வேலையை பாதியில் விட்டு வெளியே சென்ற போது தன் மகனான ஹரி ஆஸ்பான் தன் தந்தைக்கு எதிராக செயல்பட துவங்கினான்

10.  ஆஸ்பான் கலக்கி வைத்திருந்த கெமிக்கலில் சோப்பு நுரைகளை ஊற்றி விட்டு அனைத்தும் செயல் படாமல் போகட்டும் என சாபமிட்டான் தந்னுடைய சொந்த பையன்

11. சோப்பு நுரை கலந்த கெமிக்கலை பயன் படுத்தி ஆராய்ச்சி செய்த ஆஸ்பான், வழக்கத்திற்கு மாறாக அனைத்திலும் அதிகமான நுரை தள்ளியது 
ஏதொ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டார் ஆஸ்பான்

12. இருந்தாலும் கவனத்தை சிதற விடாமல் ஆராய்ச்சியில் மும்முரமாக இருந்தார். இருப்பினும் தவறான முறையில் ஆராய்ச்சி பயன்படுத்துவதால் அனைத்து கெமிக்கலும் வெடித்து சிதறியது .
                       
13. இந்த ஆராய்ச்சி சேதத்தால் green Goblin உருவானார்



By 
     Rajakumaran


Post a Comment

0 Comments